Monday, December 21, 2009
நினைவுகள்
அழிக்க சொல்லி விட்டாய் ,
எதை அழிப்பது?
உன் நினைவுகள் என்ன கரும்பலகையில் எழுதப்பட்ட சாதாரண எழுத்துக்களா?
அது என் மனதில் வடிகபட்ட்ட என்னுயிர் சிற்பங்கள்.....
Posted by ॐ KeViNॐ at 6:19 AM
Saturday, December 19, 2009
ஈழத்தின் கண்ணீர் .(Tears of Eezham.)
தமிழ் மக்களின் கண்ணீர் கதறலுக்கு பதில் சொல்லும் நாளைய தமிழீழம் .
The only solution for the tears of our Tamizh people is tomorrow’s Tamizheezham…
Posted by ॐ KeViNॐ at 7:56 AM
Friday, December 18, 2009
நண்பனின் தியாகம் ...
மழையில் நனைந்தேன் ,
குடையாய் வந்தாய்,
வெறும் கல்லாக இருந்தேன்,
சிற்பியாய் வந்து என்னை செதுக்கினாய்,
தனிமையில் வாடினேன்,
தோல் கொடுக்க நீ இருந்தாய்,
இன்றோ நான் மதிக்கதக்க செல்வந்தன்,
விரட்டியடித்த இந்த இரக்கமற்ற உலகம் என்னை வாழ்துகிறது,
இருந்தும் நான் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளேன் ,
ஏன் தெரியுமா ,
உன் பிரிவால் தான் ...
உன்னால் நிம்மதி கெட்ட எனது இரவுகள் உன் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றன,
நண்பா
உன் வரவை எதிர்பார்த்து...
Posted by ॐ KeViNॐ at 8:40 PM
Thursday, December 17, 2009
பாரதியார் கவிதைகள்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
இச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதிலும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
பச்சையூ நியந்த வேற்படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே .
Posted by ॐ KeViNॐ at 7:30 AM
LOVE
LoVe Is LikE a War,
Easy to Start,
HaRd To EnD,
ImPoSsiBlE To FoRgEt,
So,
....................
DoNt LoVe...
Posted by ॐ KeViNॐ at 7:13 AM
Subscribe to:
Posts (Atom)