? ??????????????Red Night? ????? ?? ???Rating: 4.1 (77 Ratings)??37 Grabs Today. 12457 Total Grabs. ??????
Preview?? | ??Get the Code?? ?? ?????????????????????????????????????Color Chaos? ????? ?? ???Rating: 4.5 (19 Ratings)??34 Grabs Today. 21418 Total Grabs. ??????Preview?? | ??Get the BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS ?

Friday, December 18, 2009

நண்பனின் தியாகம் ...


மழையில் நனைந்தேன் ,

குடையாய் வந்தாய்,

வெறும் கல்லாக இருந்தேன்,

சிற்பியாய் வந்து என்னை செதுக்கினாய்,

தனிமையில் வாடினேன்,

தோல் கொடுக்க நீ இருந்தாய்,


இன்றோ நான் மதிக்கதக்க செல்வந்தன்,

விரட்டியடித்த இந்த இரக்கமற்ற உலகம் என்னை வாழ்துகிறது,

இருந்தும் நான் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளேன் ,

ஏன் தெரியுமா ,

உன் பிரிவால் தான் ...


உன்னால் நிம்மதி கெட்ட எனது இரவுகள் உன் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றன,


நண்பா

உன் வரவை எதிர்பார்த்து...