கண்களுக்கு துணைகண்ணீர் தான்.உடலுக்குத் துணைஉயிர் தான்.உனக்குத் துணைநீ தான்...கல்லைக் கடவுளாக்குவதுஉளி தான்!வாழ்வை வளமாக்குவதும்துன்பம் தான்.வரட்டுமே தடைகள்வசந்தத்தின் அறிவிப்பாய்!