? ??????????????Red Night? ????? ?? ???Rating: 4.1 (77 Ratings)??37 Grabs Today. 12457 Total Grabs. ??????
Preview?? | ??Get the Code?? ?? ?????????????????????????????????????Color Chaos? ????? ?? ???Rating: 4.5 (19 Ratings)??34 Grabs Today. 21418 Total Grabs. ??????Preview?? | ??Get the BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS ?

Thursday, December 17, 2009

LIFE




கண்களுக்கு துணை
கண்ணீர் தான்.
உடலுக்குத் துணை
உயிர் தான்.
உனக்குத் துணை
நீ தான்...

கல்லைக் கடவுளாக்குவது
உளி தான்!
வாழ்வை வளமாக்குவதும்
துன்பம் தான்.

வரட்டுமே தடைகள்
வசந்தத்தின் அறிவிப்பாய்!

காதல்


நான் ஆயுள் கைதியாகி விடுகிறேன்... நீ என்னை உன் மனதில் சிறை வைப்பாய் என்றால்